இரவு பகல் பாராது என் பெயரை உட்சரித்த
சில உயிர்கள்..
காதல் வயப்பட்டு
அந்த காதலால் பல இன்னல்கள் கண்டு..
என்னையும் அதில் இழுத்து போட்டு
வாட்டி எடுத்த காலங்கள் … ஐயோ கொடுமை..
நட்பெனும் ஒரு உயிர்
என்னை ஆட்டி படைத்ததே…
அனைத்தையும் தாங்கி கொண்டு…
உயிர் காத்தேன்…
இன்னல்கள் தீர…
என்னுடையதையும் சேர்த்து தான்… முடிவெடுத்தார்கள்…
ஆனால்…. ஒரு கண்ணாமூச்சி ஆட்டம் என
என் கண்களை போர்த்தி விட்டு
ஆடிய ஆட்டங்கள்….
என் வாழ்வையே ஆட்டம் காண வைத்தன…
உயிராய் எண்ணிய நட்பு….
என்னிடத்தில் மறைத்து விட்டு…
ஒவ்வொரு முறையும் ஒரு முகமூடி அணிந்து கொண்டு
என்னை ஏமாற்றியாதென எண்ணும்போது
இருவரை கொலை கூட செய்ய தோன்றுகிறது….
உயிர் இறந்தாள் உணர முடியாமல் போய்விடும்..
மனம் இறந்தாள்????
என் செய்வேன்???
மறந்துவிட்டு அடுத்த வேலையை செய்ய
தொனும்போதெல்லாம்….
என் நிழல்கள் கூட
அவள் முகமூடி அணிந்து… என்னை மிரட்டு கின்றன…..
ஒரு உயிராய்…
என் இடத்தில் இருந்து கொண்டு …
அவள் சற்று யோசித்து இருக்கலாம்….
ஆனால் செய்யவில்லை…..
கேட்டாள்…. இல்லை என மறுக்கும் அவள் மனம்….
உண்மையை கண் கூடாய் பார்த்த பின்பும்…
எதற்காக இப்படி ஒரு அரங்கேற்றம்…
இன்னும் வேஷம் கலைக்க படாமல்
அதே மன நிலையில்…
முடித்து வீடு….
முடிந்து போகும்….
2007 ஆம் ஆண்டின்…..
கனவுகள் புடை சூழ
நினைவுகள் பவனி வர
2008 இன் உள்ளே நுழைந்திருக்கிறேன்.
எனது தேடல்களின் விடைகள்
இன்னும் திருத்தப்படாமல் உள்ளன..
சென்ற ஆண்டு காவியமாக்கப்பட வேண்டிய ஒன்று..
பலபேர் வாழ்விலும்
ஒரு பெண்ணாலே
அது சாத்தியமாகும்..
எனது வழியில்..
சிறு திருத்தம்.
இரு ஆண்களின் குறுக்கீடல்…
நயவஞ்சகமாய் பேசி
தங்களை தானே இழிவு படுத்தி கொண்டு
இன்று நினைவுகளை நிழலாய் அசை போட்டு கொண்டு
எல்லாம் இருந்தும் இல்லாதவராய்!!!
என்னை முட்டாள் ஆக்க எண்ணி
அவர்கள் மடிந்து போனதே உண்மை…
என் தனிமை கண்டு
உள்ளம் கலந்தவள் என் தோழி..
இன்று என் தலைமையில் அவள் தனிமையில் !!! எல்லோறிடத்திலும் நான் சொல்லும் உண்மை மொழி இது தான்…
” பொழுது போக்கிற்காக
நட்பு கொள்ளும் உயிர்கலிடம்
உங்கள் பொழுதையும் போக்கி கொள்ளுங்கள்..
பழுது பார்க்கிறேன் என்று
உங்களை பாழாக்கி கொள்ளாதீர் “ உயிர் கொண்ட நட்புடன்
மனமார பழகி..
அவ்வுயிரிடம் மனதளவில் ரகசியங்களை மறைக்கும் உயிர்களுக்கு
“ησтнιηg ιѕ ιℓℓєgαℓ…..υηтιℓℓ υ νє вєєη ¢αυgнт…
“

Hopefully you will get your friend back……Wishes for that.Your writings are really good.
By: priya on September 22, 2009
at 11:56 pm
u r writings very good
By: mahesh prasath on February 5, 2010
at 10:31 am
nice shows ur pain in-depth…….
By: shammi on February 24, 2010
at 11:05 am